அத்தனை அன்பும் பொய்தான் என்று தெரியவரும்போது

அத்தனை அன்பும் பொய்தான் என்று தெரியவரும்போது அத்தனை நாள் பழக்கமும் அரை நொடியில் அர்த்தமற்று போகிறது..! உண்மை என்று நினைப்பது எல்லாம் இறுதியில் பொய்யாக இருப்பதை கண்டேன்....!!!! உன் அன்பை போல.....
அவனை விட உண்மையானவன் இருக்க முடியாது...

அவனை விட உண்மையானவன் இருக்க முடியாது…

தன்னுடைய தவறை தாமாகவே ஒருவன் ஒப்புக்கொண்டால் ஏற்றுக் கொள்ளுங்கள்..., ஏனெனில் அவனை விட உண்மையானவன் இருக்க முடியாது...
அடங்கி போவதும் அடக்கி ஆள்வதும்

அடங்கி போவதும் அடக்கி ஆள்வதும் நம் கையில் இல்லை…

அடங்கி போவதும் அடக்கி ஆள்வதும் நம் கையில் இல்லை... அது, நம்மை சுற்றியிருப்பவர்களின் மனநிலையில்..!
You did not learn to act

நீ இன்னும் நடிக்க கற்றுக்கொள்ளவில்லை…

யாருக்கும் உன்னை பிடிக்கவில்லையென்றால் நீ இன்னும் நடிக்க கற்றுக் கொள்ளவில்லை என்றே அர்த்தம்..! More Quotes
Love does not decrease

தொலைவில் இருப்பதால் குறைவதில்லை அன்பு…

அருகில் இருப்பதனால் அன்பு அதிகரிப்பதும் இல்லை.. தொலைவில் இருப்பதினால் அன்பு குறைவதும் இல்லை.. More Quotes
Loss of everything You

எதை எல்லாம் இழந்து வந்தாய் …

ஒரு பெண் பிறந்த வீட்டிலிருந்து என்ன கொண்டு வந்தாய் என விசாரிக்கும் சமூகம் பிறந்த வீட்டிலிருந்து எதை எல்லாம் இழந்து வந்தாய் என விசாரிப்பதில்லை..! More Quotes
comfort your Friends

ஆறுதல் சொல்ல நண்பர்கள் இருந்தால்…

ஆறுதல் சொல்ல நண்பர்கள் இருந்தால் அழுவது கூட சுகம் தான்..! More Quotes "ஆறுதல் சொல்ல ஆள் இருந்தால் அழுவதில் கூட ஆனந்தம் உண்டு"! "தூக்கி நிறுத்த நண்பன் இருந்தால் விழுவதில் கூட சுகம் உண்டு"
relationship quotes tamil

சொந்தமா ஏதும் இருந்தாதான்….

சொந்தமா ஏதும் இருந்தாதான் சொந்தம் கூட தேடி வரும்..! More Quotes
He and his friends are life

அவனும் அவளும் உயிர் நண்பர்கள்

அவனும் அவனும் உயிர் நண்பர்கள் என்றால் ஏற்கும் உலகு- அவனும் அவளும் நண்பர்கள் என்றால் நம்புவதில்லையே அவர்கள் நட்பையும் கூட எள்ளி நகையாடுவதேன் அன்பிற்கும், நட்பிற்கும் ஏது பாலின வேற்றுமை அது மனம் தரும் உறவு மனதில் ஆண் மனம், பெண் மனமில்லையே More Quotes
I I'm lost

நான் தொலைந்து போகிறேன்…..

கவிதையில் கரைந்து போன வார்த்தைகளாக உன் கரங்களில் நான் தொலைந்து போகிறேன்..... More Quotes