அவள் இதயத்தை தராமல்
அவள் இதயத்தை தராமல்
உன்னோடு
கைகோர்த்து
ஓர்
நீண்ட
நடைபயணம்....
இடறிவிட்டது
நிஜம்....!
ஓரவிழி
பார்வையால்
என் இதயம்
பறித்து
சென்றவள் ,,,
ஓர வஞ்சனை செய்கிறாள்
அவள் இதயத்தை தராமல் ...!
உன் முகமல்லவோ நிலவு
கண்ணோ! கருங்குயிலோ!
காலனின் இடமன்றோ!
கண்ணின் கருவிழியில் - என்னை
கட்டுண்டுக் கிடக்கச் செய்தன்றோ!
கண்நோக்கா பேசும் பெண்மானே!
புறநோக்கும் வேளையில் எனைநோக்கி
கண்நோக்கி மகிழ்வதன்றோ!
நிலவோ நிலவன்றி - உன்
முகமல்லவோ நிலவு....!
மாறி விடுகிறது அன்பாக
நீரில் விழுந்த நெருப்பு போல
உன்...
காதலர்கள் கவிதைகள்
எத்தனை புண்ணியம் செய்தனவோ
இந்தப் பூக்கள்
நீ சரமாய்த் தொடுக்கையில்
உன் மடியில் புரள்கின்றனவே…
வெயில் கொடுமை தாங்காமல்
இடையில் இளைப்பாறுகிறதோ?!
உன் கைக்குட்டை
என் பெயரை
யாரும் அழைத்தால் நீயும்
உன் பெயரை
யாரும் அழைத்தால் நானும்
திரும்பிப் பார்க்கக் கட்டளையிட்டிருக்கிறது
காதல்.....
வெட்கப்பட அறிந்திராத...
தொலைவில் இருப்பதால் குறைவதில்லை அன்பு…
அருகில் இருப்பதனால்
அன்பு அதிகரிப்பதும்
இல்லை..
தொலைவில் இருப்பதினால்
அன்பு குறைவதும்
இல்லை..
More Quotes
நான் தொலைந்து போகிறேன்…..
கவிதையில்
கரைந்து போன
வார்த்தைகளாக
உன்
கரங்களில்
நான்
தொலைந்து போகிறேன்.....
More Quotes
எனக்கு பல பொறுப்புகள் இருக்கிறது
எனக்கு
பல பொறுப்புகள்
இருக்கிறது
உன்னை
காதலித்து
கரம் பிடிப்பதையும்
சேர்த்து...!
More Love Quotes
எவ்வளவுதான் மனதை காயப்படுத்தினாலும்….
எவ்வளவுதான் மனதை காயப்படுத்தினாலும்...
நாம் நேசித்த ஒருவரை மறக்கவோ
வெறுக்கவோ முடியவில்லை எனில்...
அதுதான்... உண்மையான அன்பு...!
அன்பு என்ற பெயரில் பல பேர் வியாபாரம் தான் செய்கிறார்கள் .
நான் உனக்கு இதை செய்கிறேன் . நீ எனக்கு அதை செய்ய வேண்டும்
என்று மறைமுக பேரம் பேசுகிறார்கள் .
உண்மையான அன்பு என்றால் என்னவென்றே...
Valentine’s day tamil kavithai 2018
நீ
இமைக்கும் அழகைக்
காண்பதற்காகவே
இமைக்காமல் கிடக்கின்றன
என்
இமைகள்.
valentine's day tamil kavithai,valentine day tamil sms,valentine's day tamil kavithai 2018,valentine's day tamil,valentine's day tamil wishe,valentine's day tamil pictures
காதல் மயக்கத்தில் : Tamil Latest Quotes About Love Feeling
வில்லொத்த புருவங்கள் நெளிந்தும் வளைந்தும்
அவள் உள்ளத்தின் உவகைகள் அத்தனையும்
அபிநயமாய் ஆடி காட்ட -கூறிய குறும்பு
பார்வைக் கொட்டி என் உள்ளத்தில் காதல்
பதித்து விட்டாள், என்னை மிக மயக்கிவிட்டாள்
மீண்டும் என்னவள் இவள்தான் என்று நினைத்தவளை
என்னுள்ளம் பார்க்க தோன்றியபோது
கண்களின் பார்வைக்கு கிட்டாமல்
மறைந்து போனதில் மாயமறியேனே
Tamil Kavithai About success stories
Singer Chinmayi quotes in Tamil – Lovekavithai.com
Singer Chinmayi quotes in Tamilwww.Lovekavithai.com
Hansika motwani love quotes in Tamil – Lovekavithai.com
Hansika motwani love quotes in Tamilwww.Lovekavithai.com