எவ்வளவுதான் மனதை காயப்படுத்தினாலும்….

எவ்வளவுதான் மனதை காயப்படுத்தினாலும்... நாம் நேசித்த ஒருவரை மறக்கவோ வெறுக்கவோ முடியவில்லை எனில்... அதுதான்... உண்மையான அன்பு...!

எவ்வளவுதான் மனதை காயப்படுத்தினாலும்…
நாம் நேசித்த ஒருவரை மறக்கவோ
வெறுக்கவோ முடியவில்லை எனில்…
அதுதான்… உண்மையான அன்பு…!

அன்பு என்ற பெயரில் பல பேர் வியாபாரம் தான் செய்கிறார்கள் .
நான் உனக்கு இதை செய்கிறேன் . நீ எனக்கு அதை செய்ய வேண்டும்
என்று மறைமுக பேரம் பேசுகிறார்கள் .
உண்மையான அன்பு என்றால் என்னவென்றே தெரியவில்லை…
ஒரு குழந்தையிடம் தாய் காட்டும் அன்பு எதிர்பார்ப்பானது.
காதலன், காதலி,
கணவன், மனைவி,
நண்பர்கள், உறவினர்கள்…
இவர்கள்கள் காட்டு அன்பு அன்பானதே இல்லை…
அது முழுக்க முழுக்க எதிர்பார்ப்பில் வரும் வியாபாரமானது.
உண்மையான அன்பு பரிபூரணமானது
அதை எதைகொண்டும் நிரப்ப முடியாது.
அதனை அனுபவித்தவருக்கே அதன் மகத்துவம் புரியும்….
மரங்கள் அசைவிலே ஆனந்தம் கொள்ளும்.
எதிர்பார்ப்பில்லாமல் அன்புக்காகவே அனைவரையும் அன்பு
செய்யுங்கள் . அன்பை வியாபாரம் ஆக்காதீர்கள் .
எதிர்பார்ப்பில்லா அன்பு விலையில்லா பொக்கிஷம்…

More Quotes : www.Lovekavithai.com