கருத்துக்களை காதுகொடுத்து கேட்கின்ற பக்குவம் யாரிடம் உள்ளதோ

பிறருடைய கருத்துக்களை காதுகொடுத்து கேட்கின்ற பக்குவம் யாரிடம் உள்ளதோ அவரின் கருத்துக்கள்தான் இறுதியில் மேலோங்கி நிற்கும்..

பிறருடைய கருத்துக்களை
காதுகொடுத்து கேட்கின்ற
பக்குவம் யாரிடம் உள்ளதோ
அவரின் கருத்துக்கள்தான்
இறுதியில் மேலோங்கி
நிற்கும்…

கருத்து பரிமாற்றம் மிகவும் சிறந்தது .
ஒரு எண்ணம் சற்று சந்தேகத்துடன் முன்வைக்கப்படும்போது அது கருத்து எனப்படுகிறது. உறுதியாக முன்வைக்கப்பட்டால் அதை கொள்கை என்கிறார்கள். சொன்னவருக்கு கொஞ்சம் சந்தேகம் வந்த பிறகும் பிறருக்கு அதன்மேல் உறுதிப்பாடு இருக்கும் என்றால் அது கோட்பாடு.