துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்துவிடு… ஆனால்

துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்துவிடு... ஆனால் அது உனக்கு கற்பித்த பாடத்தை மறந்து விடாதே...

துன்பங்கள் அனுபவித்த
காலத்தை
மறந்துவிடு…
ஆனால் அது உனக்கு
கற்பித்த பாடத்தை மறந்து
விடாதே…

இன்பம் துன்பம் இரண்டும் வாழ்கை.
துன்பம் மட்டும் வாழ்கை அல்ல.
இன்பம் வந்து மகிழ்லுட்டும்.
துன்பம் இன்பத்தை சோதிக்கும்.
வென்று இன்பத்தை அனுபவிக்க முயலும் இன்பம்.