நேற்றைய இழப்புகளை மறந்து

நேற்றைய
இழப்புகளை
மறந்து..
நாளைய
வெற்றியினை
நோக்கி..
இன்றைய
பொழுதினை
துவங்குவோம்
நம்பிக்கையுடன்..!!