ஆசைக்கும் அன்புக்கும் அடிமை ஆகாதே…

ஆசைக்கும் அன்புக்கும் அடிமை ஆகாதே

ஆசைக்கும் அன்புக்கும் அடிமை ஆகாதே நிச்சயமாக இரண்டுமே உன்னை ஒரு நாள் காயப்படுதிவிடும்…

நிரந்தரமான நிலையில்
எதுவுமே இருக்க
முடியாது.. !
அன்புக்கும் ஆயுட் காலம்
வைத்து பழகும்
உலகம் இது..!!