எதை எல்லாம் இழந்து வந்தாய் …

Loss of everything You

ஒரு பெண் பிறந்த வீட்டிலிருந்து
என்ன கொண்டு வந்தாய்
என விசாரிக்கும் சமூகம்
பிறந்த வீட்டிலிருந்து
எதை எல்லாம் இழந்து
வந்தாய் என
விசாரிப்பதில்லை..!

More Quotes