அத்தனை அன்பும் பொய்தான் என்று தெரியவரும்போது

அத்தனை அன்பும் பொய்தான் என்று தெரியவரும்போது

அத்தனை அன்பும் பொய்தான்
என்று தெரியவரும்போது
அத்தனை நாள் பழக்கமும்
அரை நொடியில் அர்த்தமற்று
போகிறது..!

உண்மை என்று நினைப்பது
எல்லாம் இறுதியில் பொய்யாக
இருப்பதை கண்டேன்….!!!!
உன் அன்பை போல…..