தந்தை பற்றிய கவிதை

தந்தை பற்றிய கவிதை

நீ தந்தையாகி அவர் படும்
துயரத்தினை உணராதவரை
தெரியாது…!

ஒவ்வொரு தந்தையின்
கஷ்டமும்…!