தவறு என்று நன்கு தெரிந்திருந்தும் …!

lovekavithai2

தவறு என்று நன்கு தெரிந்திருந்தும்
அந்த அற்ப நிமிட சந்தோஷத்திற்காக
ஆசைப்படும் மனம் சிலரை
எல்லை மீற வைத்துவிடுகிறது…!

நமக்கு ஒரு செயல் தவறு என்று தெரிந்தால் அதை செய்யாமல் முற்றிலும் தவிர்த்து விடுங்கள். அப்படி தெரிந்தும் அந்த தவறை செய்தால், அதனால் ஏற்படும் விளைவுகள் உங்களை மட்டும் அல்ல, உங்களை சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையையும் சேர்த்து பாதிக்கும் என்பதை எந்த சூழ்நிலையிலும் மறவாதீர்கள்.

அதையும் மீறி அந்த தவறை செய்தால் அவன் மனிதனே இல்லை. இந்த உலகத்தில் வாழ அவனுக்கு எந்த தகுதியும் கிடையாது..!