நம் கோபத்திற்கு மதிப்பில்லை என தெரிந்த உடன் ..!

lovekavithai3

நம் கோபத்திற்கு மதிப்பில்லை
என தெரிந்த உடன்
நம் மதிப்பு அவர்களிடம்
என்னவென்பதை நாமே
தெரிந்துகொள்கிறோம்…!

நாம் ஒரு செயலுக்காக ஒருவறிடம் கோபப்படும் போது, அவர்கள் நமக்கு யார் என்று எளிதாக தெரிந்துவிடும். நமக்கு வேண்டியவர்களா… இல்லையா… என்பதை ! ஆனால் ஒரு தவறு நடந்தால் நிச்சயமாக நாம் கோபம் கொள்ளவேண்டும். அது யாராக இருந்தாலும் சரி. நீ நீயாக மட்டும் இரு…!