பொறுமையாக இருங்கள் …!

lovekavithai4

பொறுமையாக இருங்கள் இன்று கிடைக்கவில்லை என்றாலும் ஒரு நாள் கண்டிப்பாக கிடைக்கும்..! நீங்கள் செய்யும் நண்மைகளுக்கான பலன்.

நண்மைகளுக்கு மட்டுமல்ல, நீங்கள் செய்யும் ஒவ்வொரு தீய செயல்களுக்கும் உங்கள் வாழ்க்கையில் சேர்த்து வைத்து மொத்தமாக தண்டனை கிடைக்கும். அதனால், தீமை செய்வதை முற்றிலும் தவிர்த்து விட்டு நண்மை செய்வதை தொடருங்கள். உங்கள் வாழ்க்கை மட்டுமல்லாமல் அனைவரின் வாழ்க்கையும் சிறப்படையும்.