பிரச்சனைகளுக்காக தீர்வை தேடி ஓட வேண்டியிருக்கிறது ..!

lovekavithai5

சில பிரச்சனைகளை எளிய முறையில் தீர்க்க வழி இருந்தும், காலம் தாழ்த்தி, சிக்கலாக்கி, தீர்வை தேடி ஓட வேண்டியிருக்கிறது சில நேரம்.

உங்களுக்கு சில பிரச்சனைகளுக்கு தீர்வு இருந்தும், நீங்கள் அதை சரியான நேரத்தில் சரிசெய்யாமல் விட்டுவிடுவதால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு வருந்துகிறீர்கள். ஆனால் அந்த தவறு முழுவதும் உங்களால் ஏற்பட்டது. அதனால் எந்த ஒரு செயலை செய்தாலும் வரும் சிக்கல்களை சமாலிக்கும் திறமையையும் வளர்த்து கொள்ளவேண்டும்.