வாழ்க்கையை வாழத் தெரியாமல் இருப்பவர்கள் தான் இங்கே அதிகம் ..!

lovekavithai6

கொடுக்கப்பட்ட வாழ்க்கையை கொண்டாட்டமாய் வாழத் தெரியாமல் தவற விட்டுவிட்டு புலம்புகிறவர்களே இங்கே அதிகம்..!

கடவுள், உலகில் படைக்கும் அனைத்து உயிர்களுக்கும் சமமான வாழ்க்கையைத் தான் தருகிறார். அதை நல்லதாக்குவதும், கெட்டதாக்குவதும் அவர்அவர் கையில் தான் உள்ளது. அதனால், கொடுக்கப்பட்ட வாழ்க்கையை இருக்கும் வரை மகிழ்ச்சியாகவும், மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் வாழ கற்றுக்கொள்ளவேண்டும்.