காலம் உங்களுக்கான பாடத்தை கற்பிக்க காத்துக்கொண்டிருக்கிறது ..!

lovekavithai7

நாம் அனைத்தியும் எளிதாக சகித்துக்கொள்வோம் என பேசிவிடுவார்கள். காலம் அவர்களுக்கான பாடத்தினை கற்பிக்க காத்துக்கொண்டிருக்கிறது என்பதை மறவாதீர்கள்.

நாம் வாழ்க்கையில் சிலர் நம்மை காயப்படுத்திவிட்டு, அதை எளிதாக விட்டுவிடுவார்கள். காரணம், நம்மை அவர்கள் மனிதனாக கூட மதிப்பதில்லை. அவர்களுக்கான பாடத்தினை காலம் வேகமாக திருப்பி கொடுக்கும். அதுவும் உங்கள் வாயிலாகவே அதை அணுபவிப்பார்கள்.