மௌனமாக செல்வதை கோழைத்தனம் என்று எண்ணி விடாதீர்கள் ..!

lovekavithai8

மௌனமாக செல்வதை கோழைத்தனம் என்று முடிவு செய்து விடாதீர்கள். பேசினா மட்டும் திருந்திடவா போகுது என்ற வெறுப்பாகவும் இருக்கலாம்.

சிலர் நம்மிடம் செய்யும் தவறுகளுக்கு, அவர்களிடம் நாம் பேசி பயனில்லை என எண்ணி நாம் ஒதுங்கி செல்வதை..! அவர்கள், பயந்து கொண்டுதான் சென்றான், அவன் ஒரு கோழை என்று நினைப்பார்கள். ஆனால் அவர்களிடம் சொல்லியும் பயனில்லை என நாம் நினைப்பது அவர்களுக்கு தெரியாது.