அவள் இதயத்தை தராமல்

அவள் இதயத்தை தராமல்

அவள் இதயத்தை தராமல்

உன்னோடு
கைகோர்த்து
ஓர்
நீண்ட
நடைபயணம்….

இடறிவிட்டது
நிஜம்….!

ஓரவிழி
பார்வையால்
என் இதயம்
பறித்து
சென்றவள் ,,,
ஓர வஞ்சனை செய்கிறாள்
அவள் இதயத்தை தராமல் …!

உன் முகமல்லவோ நிலவு

மாறி விடுகிறது அன்பாக

கண்ணோ! கருங்குயிலோ!
காலனின் இடமன்றோ!
கண்ணின் கருவிழியில் – என்னை
கட்டுண்டுக் கிடக்கச் செய்தன்றோ!
கண்நோக்கா பேசும் பெண்மானே!
புறநோக்கும் வேளையில் என‍ைநோக்கி
கண்நோக்கி மகிழ்வதன்றோ!
நிலவோ நிலவன்றி – உன்
முகமல்லவோ நிலவு….!

மாறி விடுகிறது அன்பாக

உன் முகமல்லவோ நிலவு

நீரில் விழுந்த நெருப்பு போல
உன் மீதான என் கோவம்
சட்டென்று மாறி விடுகிறது அன்பாக
உன் விழி நீர்
என் மீது விழுந்ததும்…!