உன்னுடைய துணிச்சல் எதில் இருக்கிறது தெரியுமா?

lovekavithai 1 (02-05-2018)

செய்த தவறை
ஒப்புக்கொள்வதிலும், அதை
திருத்த முயற்சி செய்வதிலும்
இருக்கிறது…!
உன்னுடைய துணிச்சல்…!

நீங்கள் ஒரு தவறை செய்துவிட்டால் அதை மறுக்காமல், முதலில் ஒப்புக்கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த தவறினை சரிசெய்ய முயற்சி செய்யுங்கள். தவறு செய்யாத மனிதனே கிடையாது..! அதை திருத்தி கொள்கிறவனே உண்மையான மனிதன்..!