மற்றவர்களுக்கு என்ன தெரியும் என்பதை விட ..!

Clever quotes

மற்றவர்களுக்கு என்ன தெரியும்
என்பதை விட நமக்கு என்ன தெரியும்
என்பதை தெரிந்து வைத்திருப்பது
புத்திசாலித்தனம் ..!

தெளிந்த நீரோடையில் மீன் பிடிப்பவனைவிட கலங்கிய குட்டையில் மீன் அல்லுபவனே புத்திசாலி …
கல்லில் வடித்த சிற்பத்தை பார்பவனை விட கல்லையே சிற்பமாய் பார்பவனே புத்திசாலி …