உயிர் உள்ளவரை தொடரும் உண்மையான நட்பு ..!

real friendship quotes

காரணம் இல்லாமல்
கலைந்து போக இது
கனவும் இல்லை
காரணம் சொல்லி பிரிந்து
போங்க இது காதலும் இல்லை
உயிர் உள்ளவரை தொடரும்
உண்மையான நட்பு …!

நண்பா கடவுள் எனக்கு அளித்த காணிக்கை நீ.. நீ இருக்கையில் என்ன கவலை இனி எனக்கு இன்பமாய் நகரும் இனிமையாய் முடியும் என் நாட்கள் அனைத்தும் !

வாழ்நாளில் , நான் நினைத்து மகிழும் நீங்காத என் நினைவுகளின் ஓட்டுமொத்த நினைவுகல் நீ !