தன் நம்பிக்கை கவிதைகள்

tamil kavithai 2018

தன் மீது நம்பிக்கை கொண்டவன் பிறரிடமிருந்து கற்றதை செல்லித்தருவதில் தயங்கமாட்டான். ஒரு செயலை அவன் எப்படி பார்க்கிறான் அதிலிருந்து என்ன செய்கிறான் என்பதுதான் அவனது பலம் ..!

இளம் வயதில் சாதனை செய்யும் இளைஞர்களின் மத்தியில் நமக்கு கல்வி என்றால் கசப்பு. அதன் வலிமை தெரியும் எதிர்காலத்தில் நமக்கு. நண்பர்களே எதிர்காலம் என்பது எதிர்நீச்சலாகும், இதில் வாழ்க்கை என்னும் கப்பலில் பயணிக்கும் பொழுது காற்று புயலாகி நம்மை சாய்க்கலாம். களங்காதீர்கள்..! நீங்கள் கை கொடுக்க உதவும் கல்வியை கற்று நம்பிக்கையுடன் செயல்பாட்டால் வெற்றி அடையலாம். நாளைய உலகத்தில் பெற்றோர்க்கு பெருமை சேர்க்கும் பிள்ளைகளாய் நெஞ்சை நிமிர்த்தி நிற்க்கலாம்!!!