உறவுகள் பற்றிய தமிழ் கவிதை

feeling quotes in tamil

அன்பாக பேசிக்கொண்டு இருக்கும் உறவுகளை விட அடிக்கடி சண்டை போட்டு சமாதானம் ஆகும் உறவுக்கே ஆயுள் அதிகம்.

சண்டை போடலாம் ஆனால் அடுத்த நொடியே சமாதானம் ஆக வேண்டும். அப்போதுதான் உங்கள் உறவு நீண்டகாலம் நிலைக்கும். காரணமே இல்லாமல் சண்டை போடுவதை விட காரணத்துடன் சண்டை போட்டு, அந்த பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண வேண்டும்.

Keywords : சமாதானம், சண்டை, தமிழ் கவிதை, உறவுகள், feeling quotes, feeling quotes for her, feeling quotes for him, feeling quotes images, feeling quotes in tamil, feeling quotes about life, feeling quotes about love, feeling quotes about friendship, feeling quotes and images, feeling quotes about life in tamil