ஞாபக மறதி பற்றிய கவிதை

new tamil kavithai 2018

வாழ்க்கையில் நிம்மதி தேவை என்றால் ஞாபக மறதி நிச்சயம் தேவை. ஞாபக மறதி இருப்பவர்கள் தனது அன்றாட பணிகளைக் கூட செய்ய மிகவும் கஷ்டப்படுவார்கள். ஆனால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதற்க்காக ஞாபக மறதி நல்லது என்று நான் சொல்லவில்லை.

நமது கஷ்டங்களையும், பிறர் மீது கொண்ட கோபங்களையும் மறந்து சந்தோஷமாக வாழ ஞாபக மறதி நிச்சயம் வேண்டும்.

Keywords : ஞாபக மறதி, கவிதை, நிம்மதி தேவை, சந்தோஷமாக வாழ, positive thinking tamil, positive thinking tamil quotes, positive thinking tamil books, positive thinking tamil meaning, positive thinking tamil stories, positive thinking tamil kavithai, positive thinking tamil images, positive thinking attitude in tamil, positive thinking articles in tamil, power of positive thinking tamil