எட்டு வழி சாலை கவிதை

எட்டு வழி சாலை கவிதை

இங்கும் சாலைகள்
வந்துவிடுமா? என்று
இறையை கூட தேடச்செல்லாமல்
இருபிடத்திலேயே இருந்து தவிக்கிறேன்
இன்றைய மனிதனை போன்று…!!

Keywords : எட்டு வழி சாலை, தமிழ் கவிதை, பறவைகளின் கவிதை, இருப்பிடம் பற்றிய கவிதை, இயற்கை கவிதைகள், 8 way road kavithai, 8 way road in salem to chennai kavithaigal