கண்ணியம் தவறாத நண்பன் பற்றிய கவிதை

கண்ணியம் தவறாத நண்பன் பற்றிய கவிதை

பெண்ணிற்கு
வழித்துணையாக
வருபவன் காதலனாகவோ,
கணவனாகவோ தான்
இருக்க வேண்டும்
என்பதில்லை கண்ணியம்
தவறாத நண்பனாகவும்
இருக்கலாம் !!!

Keywords : நண்பன் பற்றிய கவிதை, நண்பர்கள் கவிதை, ஆண் பெண் நட்பு, தமிழ் கவிதைகள், புதிய தமிழ் கவிதைகள், தோழி தோழன் கவிதைகள்