போதைக்கும் பேதைக்கும் உள்ள வேறுபாடு ! தத்துவ வரிகள்

போதைக்கும் பேதைக்கும் உள்ள வேறுபாடு ! தத்துவ வரிகள்

போதையால் அழிந்த இளைஞர்களை விட.. பேதையால் அழிந்த இளைஞர்களே அதிகம்..! பெண்கள் மீது ஆண்கள் வைக்கும் அதீத அன்பே சில நேரங்களில் தவறான முடிவுகளை எடுக்க காரணம் ஆகிவிடுகிறது.

குடி தான் ஒரு ஆணின் வாழ்வில் மிகவும் தவறான பழக்கம். பாதி ஆண்கள் குடிபழக்கத்தை தொடங்க காரணம்? அவர்களில் தவறான நண்பர்கள், கடன் தொல்லை, வாழ்க்கை வெறுத்துப் போய் மற்றும் காதல் தோல்வி, மனைவியிடன் கொண்ட கருத்து வேறுபாடால்.

ஆகா மொத்தம் பெண்களால் இளைஞர்கள் அழியவில்லை…! அவர்களை தவறாக புரிந்துகொள்வதால் ஆண்களில் வாழ்க்கை வீண் ஆகிறது. பிடிக்கவில்லை என்றால் பிரிவது நலம். வேறு நல்ல வாழ்க்கையை தேடிக் கொள்ளளாம். அல்லது வாழ்க்கையில் வெற்றி பெறுவதில் கவணம் செலுத்தலாம்.