முத்தம் பற்றிய கவிதை

முத்தம் பற்றிய கவிதை

முரண்பட்டுபோகிறது – என்
முகப்பருக்கள் அவள்
கொடுத்த முத்தங்களின்
சுவைக்கண்டு என்னைவிட்டு
விலகுவதில்…

Keywords : முத்தம், கவிதை, தமிழ் கவிதை, முத்தக்கவிதை, காதல் கவிதை, தமிழ் முத்தம், அன்பு பற்றிய கவிதை